‘டிஜிட்டலில்’ எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன்

எம்.ஜி.ஆர்-மஞ்சுளா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் டிஜிட்டலில் வெளியாகவுள்ளது. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து தயாரித்து,இயக்கிய படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 43 வருடங்களுக்கு பிறகு இந்த படம் புது பொலிவுடன் டிஜிட்டலில் விரைவில் வருகிறது. இதில் மஞ்சுளா, லதா,சந்திரகலா,நாகேஷ்,அசோகன்,மனோகர்,தேங்காய் சீனிவாசன்,நம்பியார், வி.கோபாலகிருஷ்ணன்,மேட்டா ரூங்ராத் (தாய்லாந்து) ஆகியோர் நடித்துள்ளனர்.எம்.எஸ். விசுவநாதன் இசையில் கண்ணதாசன்,புலமைப்பித்தன்,வாலி, புலவர் வேதா ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர். ஆர்.எம். வீரப்பன்,சாமி, லட்சுமணன் மூவரும் இணைந்து … Continue reading ‘டிஜிட்டலில்’ எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன்